Advertisement
GOVT JOBS

அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைவாய்ப்பு

டெய்லி சம்பளம் வேலைவாய்ப்பு 2020 – Daily Salary Jobs

தமிழகம் முழுவதும் ஆண்கள் & பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள் மற்றும் சம்பளம் மற்றும் கல்விதககுதிகள் விவரங்கள் காலிபணியிடங்கள் விவரங்கள்:


Applications are invited from eligible candidates for Professional Assistant and Peon cum mechanic (temporary) on daily wages in the Department of Production Technology, Madras Institute of Technology Campus, Anna University, Chromepet, Chennai- 600 044. The applicants should have the following Qualifications as reported in the table shown below:


The duly filled application in the prescribed format along with copy of Degree/Diploma/ ITI certificates and all other necessary certificates should be submitted to the following address in person or by post on or before 21-08-2020, 5:00 P.M. The Dean, Madras Institute of Technology Campus, Anna University, Chromepet, Chennai-600 044.


இந்த​ வேலைக்கான​ பதிவு தபால் மூலமாக​ 21-08-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும். 


இந்த​ வேலைக்கான அப்ளிகேசன் பாரம் இந்த​ வேலைக்கு குடுத்துள்ள அபிசியல் நோட்டிபிகேசன் கிளிக் செய்து அந்த​ பீடிஎப் பைலில் கடைசி பகுதியில் அப்ளிகேசன் பாரம் இருக்கும் அதை பிரிண்ட் எடுத்து பதிவஞ்சல் மூலமாக​ விண்ணப்பிக்கவும்.


OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM LINK: CLICK HERE

admin

Recent Posts

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More

2 days ago

12வது படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.21,000 | தேர்வு கிடையாது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More

1 month ago

மாவட்ட நீதிமன்றத்தில் எழுத்தர், பியூன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 10th, Any Degree

வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More

1 month ago

Arulmigu Subramanyaswamy Temple Recruitment 2025

The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More

1 month ago

தேர்வு கிடையாது..! இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு Tamil Nadu Hindu horticulture recruitment 2025

நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More

1 month ago

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை; 1,450 காலிப்பணியிடங்கள், 10-ம் வகுப்பு தகுதி போதும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More

1 month ago