அரசு சிறப்புப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக சிவகங்கை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு கணிணி ஆய்வகம் அமைப்பதற்கும், அந்த ஆய்வகத்தில் பணிபுரிந்து பாடம் போதிக்க மாதம் ரூ.15,000/- தொகுப்பூதிய அடிப்படையில் தொழிற்பயிற்றுநர் (Vocational Instructor – Computer Science)ஆகப் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி:
B.Ed., கல்வித்தகுதியுடன் கீழ்காணும் ஏதவாதொரு பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
B.E. பட்டப்படிப்பு (Computer Science) அல்லது
B.Sc., பட்டப்படிப்பு (Computer Science) அல்லது
BCA பட்டப்படிப்பு அல்லது
B.Sc., பட்டப்படிப்பு (Information Technology) அல்லது
வயது வரம்பு:
வயது வரம்பு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் தகுதிகளையுடையவர்கள் 07.02.2020-க்குள் சுயசான்றொப்பமிட்ட ஜெராக்ஸ் நகல் சான்றுகள் ஃ ஆவணங்களுடன் சிவகங்கை நகர் இளையான்குடி சாலையிலுள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
காலதாமதமாகவும் குறைபாடுகளுடனும் கூடிய விண்ணப்பங்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
IMPORTANT LINKS
Notification Link: Click Here
சில படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும். பெரிய இயக்குனர் இயக்க பெரிய நடிகர் ஹீரோவாக நடிப்பார். பெரிய நிறுவனம் தயாரிக்கும்.… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
IBPS invites Online applications for the recruitment of 9995 Officers (Scale-I, II & III) and… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More
AIASL Chennai invites applications for recruitment of 422 Utility Agent – Ramp Driver, Handyman/ Handywoman… Read More