தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் முகமைகளில் முகவர்கள் தேவை எனவும், புதிய பால் உப பொருள் விற்பனை செய்யவும் ஆட்கள் தேவை என தூத்துக்குடி மாவட்ட ஆவின் சங்கம் அறிவித்து உள்ளது. அதற்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் இரண்டு வெட்டெரியன் பணிகள் காலியாக இருப்பதாகவும், தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் தேதி
22.05.2020
அனுப்ப வேண்டிய முகவரி
மேலும் தகவல் pictures கவனிக்கவும்
மேலும் விபரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More