Advertisement
GOVT JOBS

உணவு பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2020

உணவு பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாககியுள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

உதவியாளர் உள்ளிட்ட 83 பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி :

சம்பத்தப்பட்ட துறையில் இளநிலை / பொறியியல் / தொழில்நுடப / முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 44900 /- முதல் ரூ. 142000 /- ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் மூலம் 31.05.2020 வரை பதிவு செய்து கொள்ளலாம்.

Official Site 

admin

Recent Posts

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

1 day ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

3 weeks ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

2 months ago