கலாஷேத்ரா நிறுவனம் சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 01 GIRLS HOSTAL WARDEN post
ஆர்க்னிசேசன் பெயர்: கலாஷேத்ரா நிறுவனம் சென்னை
மொத்த காலிப்பணியிடங்கள்: 01
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பதிவு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் 20-08-2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
.
காலிப்பணியிடங்களின் விவரம்:
GIRLS HOSTAL WARDEN
01 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி:
12 th pass
வயது வரம்பு:
35 to 65
சம்பளம்:
Rs.19,864/-
தேர்வு நடைமுறை:
நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பதிவு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் 20-08-2020ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அடையாளச் சான்று , பிறந்த தேதிக்கான சான்று ,கல்விச் சான்றிதழ்கள் குறி-தாள்கள் / பட்டம் சான்றிதழ் (இவ்) விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புடைய ஆவணங்களின் சாதி மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல்கள் ஆகியவை அவசியமானவையாகும். குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.
கடைசி தேதி: 20-08-2020
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More