காவல் துறையில் வேலைவாய்ப்பு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.இதற்கு ஆன்லைன் விண்ணப்பம் 20/07/2020 அன்றைய தேதி முதல் 31/08/2020 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.இது ஒரு நிரந்தர அரசு பணி ஆகும்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
வேலைவாய்ப்பு விவரம்(CRPF Recruitment 2020)
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
அமைப்பு:-Central Reserve Police Force
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-342 காலிபணியிடங்கள்
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன்
கடைசி நாள்:-31/08/2020
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்:-20/07/2020
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
பணிகள்:-
1.Constable
2.Sub inspector
3.Assistant Sub Inspector
4.Inspector
பணிகள் பல வகைகள் சேர்த்து 342 காலிபணியிடங்கள் உள்ளன.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
கல்வித்தகுதி:-
மேற்கண்ட பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
வயது வரம்பு:-
இந்த பணிகளுக்கு 18 வயது முதல் 45 வரை விண்ணப்பிக்கலாம்.கூடுதலாக வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டு உள்ளது.அதனை பார்க்க அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
சம்பளம்:-
மேற்கண்ட பணிகளுக்கு மாத சம்பளம் ரூ.29,200/- முதல் 1,42,400/- வரை வழங்கப்படும். கூடுதலாக படிகளும் உண்டு.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கான ஆன்லைன் விண்ணப்பம் 20/07/2020 அன்று முதல் தொடங்குகிறது.இதற்கான கடைசி நாள் 31/08/2020 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
விண்ணப்ப கட்டணம்:-
இந்த வேலைக்கு அனைவரும் விண்ணப்ப கட்டணம் ரூ.100/- செலுத்த வேண்டும்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More