சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் அலுவலக உதவியாளர், இரவு காவலர் மற்றும் ஜீப் ஓட்டுநர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர், ஊராட்சி மற்றும் காலிப்பணியிடம்
| வ.எண் | பணியின் பெயர் | ஊராட்சி | காலிப்பணியிடம் |
| 01. | அலுவலக உதவியாளர் | வாலைப்படி | 01 |
| 02. | அலுவலக உதவியாளர் | பெத்தநாயக்கன்பாளையம் | 02 |
| 03. | பதிவுரு எழுத்தாளர் | கெங்கவல்லி | 01 |
| 04. | அலுவலக உதவியாளர் | கொங்கணாபுரம் | 04 |
| 05. | அலுவலக உதவியாளர் | மகுடஞ்சாவடி | 01 |
| 06. | அலுவலக உதவியாளர் | எடப்பாடி | 01 |
| 07. | அலுவலக உதவியாளர் | மேச்சேரி | 01 |
| 08. | அலுவலக உதவியாளர் | காடையம்பட்டி | 01 |
| 09. | அலுவலக உதவியாளர் | தாரமங்கலம் | 01 |
| 10. | அலுவலக உதவியாளர் | சேலம் ஊராட்சி துறை | 07 |
| 11. | இரவுக் காவலர் | ஓமலூர் | 01 |
| 12. | இரவுக் காவலர் | எடப்பாடி | 01 |
| 13. | இரவுக் காவலர் | தாரமங்கலம் | 01 |
| 14. | இரவுக் காவலர் | சேலம் ஊராட்சி துறை | 01 |
| 15. | ஈப்பு ஓட்டுநர் | நங்கவள்ளி | 01 |
| 16. | இரவுக் காவலர் | சேலம் ஊராட்சி துறை | 03 |
| மொத்தம் | 28 |
சம்பளம்
| வ.எண் | பணியின் பெயர் | சம்பளம் |
| 01. | அலுவலக உதவியாளர் | ரூ.15,700-50,000/- |
| 02. | பதிவுரு எழுத்தாளர் | ரூ.15,900-50,400/- |
| 03. | இரவுக் காவலர் | ரூ.15,700-50,000/- |
| 04. | ஈப்பு ஓட்டுநர் | ரூ.19,500-62,000/- |
கல்வித்தகுதி
| வ.எண் | பணியின் பெயர் | கல்வித்தகுதி |
| 01. | அலுவலக உதவியாளர் | 8-ஆம் வகுப்பு மற்றும் மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். |
| 02. | பதிவுரு எழுத்தாளர் | 10-ஆம் வகுப்பு |
| 03. | இரவுக் காவலர் | எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் |
| 04. | ஈப்பு ஓட்டுநர் | 8-ஆம் வகுப்பு மற்றும் செல்லத்தக்க இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 5-ஆண்டுகளுக்கு குறையாமல் ஓட்டுநர் அனுபவம் பெற்றிக்க வேண்டும். |
விண்ணப்பிக்க முக்கிய இணைப்புகள்
விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்
வயது வரம்பு 01/07/2019 ஆம் தேதியன்று
| வ.எண் | பணியின் பெயர் | வயது வரம்பு |
| 01. | அலுவலக உதவியாளர் | 18-35 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-32 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர்18-30 பொதுப்பிரிவினர் |
| 02. | பதிவுரு எழுத்தாளர் | 18-35 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-32 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர்18-30 பொதுப்பிரிவினர் |
| 03. | இரவுக் காவலர் | 18-35 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-32 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர்18-30 பொதுப்பிரிவினர் |
| 04. | ஈப்பு ஓட்டுநர் | 18-40 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-30 பொதுப்பிரிவினர் |
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More