Advertisement
PRIVATE JOBS

டிப்ளமோ முடித்தவர்களுக்கு TVS & Hotstar இல் வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது

பணியின் பெயர்: Diploma Associate

வயது: 18 முதல் 23 வயது வரை

தகுதி: Mechanical/ Electrical/ Automobile/ Mechatronics /Rubber/ Plastic & Moulding/ Chemical Engineering போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த 2018 / 2019/ 2020 படிப்பினை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஊதியம்: ரூ.1,50,000/- (ஆண்டிற்கு) முதல் ரூ.2,00,000/- (ஆண்டிற்கு) வரை

விண்ணப்பிக்கும் முறை: பதிவுகளை ஆன்லைன் முகவரி மூலம் இப்பணிக்களுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க இந்த இணைப்பை சொடுக்கவும்

https://www.tamilmixereducation.com/2020/10/TVS-Recruitment-2020-Apply-here-for-Diploma-Associate-Posts.html

நிறுவனம் : Hotstar

பணியின் பெயர் : Systems Engineer

கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு

இணையதள முகவரி : https://jobs.lever.co/hotstar/c3d2965e-b58c-4c07-bf07-ce125c0b5019

admin

Recent Posts

Litigation Department Application Invites For 16 Office Assistant Posts

அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More

7 days ago

TAMCO LOAN Low interest rate 6% Tamilnadu Government Schemes

பொது தகவல்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்bTAMCO LOAN இந்தத் திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க, தொழில்… Read More

2 weeks ago

DRDO CVRDE ITI Apprentice Trainees Recruitment 2025 – Apply Offline for 90 Posts

The Combat Vehicles Research and Development Establishment (DRDO CVRDE) has released an official notification for… Read More

3 weeks ago