தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தென்மண்டல கலாச்சார மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்
திட்ட நிறைவேற்றுநர்
உதவி திட்ட நிறைவேற்றுநர்
இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர்
இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்
திட்ட நிறைவேற்றுநர் – 3
உதவி திட்ட நிறைவேற்றுநர் – 2
இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் – 1
இளநிலை உதவியாளர் – 2
இனச்சுழற்சி
அனைத்து பதவிகளும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
திட்ட நிறைவேற்றுநர்
Bachelor’s degree in any discipline
5 years of working experience in cultural field
உதவி திட்ட நிறைவேற்றுநர்
Bachelor’s degree in any discipline
இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர்
Bachelor’s degree in any discipline with Hindi as a main subject
இளநிலை உதவியாளர்
10+2 Pass
Typing in speed of 5 wpm in English or 0 wpm Hindi
வயது வரம்பு
திட்ட நிறைவேற்றுநர் – 18 முதல் 30 வரை
உதவி திட்ட நிறைவேற்றுநர் – 18 முதல் 25 வயது வரை
இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் – 18 முதல் 30 வயது வரை
இளநிலை உதவியாளர் – 18 முதல் 25 வயது வரை
விண்ணப்பக் கட்டணம்
பொது/BC/MBC/OBC/EWS – 100
SC/ST/WOMEN – No Fee
DD Address
The Director,South Zone Cultural Center, Thanjavur
Payable at Thanjavur
Last Date : 17.01.2020
Important Links
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More