தமிழகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள 49,000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பு:தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்குகள் பெற்று ஆட்சியை பிடித்தது.
தேர்தல் பற்றிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசு பணியாளர்கள் நியமனம் மற்றும் நலத்திட்ட பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் 33 எம்.எல்.ஏ.,க்கள் தமிழக அரசின் முக்கிய துறை அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ரூ.750 உதவித்தொகையுடன் அரசு தொழிற்பயிற்சி நிறுவன மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. தமிழக அரசின் துறைகளின் பெயர்கள் மற்றும் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழக அரசின் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகளும் நடந்து வருகின்றது. கடந்த ஆட்சி காலத்தில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள 49,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆட்சியில் நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற ரூ.3,000 கோடி தேவை என்றும் அமைச்சர் அவர்கள் கூறியுள்ளார்.
பதவியின் பெயர்கள் :
1. ANGANWADI WORKER Recruitment 2021
( அங்கன் வாடி உதவியாளர் வேலைவாய்ப்பு 2021)
2. MINI ANGANWADI WORKER Recruitment 2021
( அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )
3 ANGANWADI HELPER Recruitment 2021
( குறு அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )
கல்வித் தகுதி :
1. ANGANWADI WORKER Recruitment 2021 ( அங்கன் வாடி உதவியாளர் வேலைவாய்ப்பு 2021)
1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் அன்று வயது 20 முதல் 40-க்குள் இருக்கவேண்டும் (விதவை / ஆதரவற்ற விதவை/ கணவனால் கைவிடப்பட்டவர் / மலைவாழ்பகுதியினர் 5 வயது தளர்வு
3. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் மையத்தின் அருகில் வசிக்க வேண்டும்.
4. விதவை/கணவரால் கைவிடப்பட்டவர் / சம்மந்தப்பட்டவர் எனில் உரியவகையில் சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
5. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் /தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதற்கான சான்று வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
2. MINI ANGANWADI WORKER Recruitment 2021 ( அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )
1. பத்தாம் வகுப்பு (ளுளுடுஊ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் அன்று வயது 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும் (விதவை / ஆதரவற்ற விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் 5 வயது தளர்வு(35+5=40) / சம்பந்தப்பட்டவர் எனில் 3 வயது தளர்வு). மலைவாழ் பகுதியினருக்கு மட்டும் (குறைந்த பட்ச 25-5=20 மற்றும் அதிகபட்ச வயது 35+5=40).
3. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் மையத்தின் அருகில் வசிக்க வேண்டும்.
4. விதவை/கணவரால் கைவிடப்பட்டவர் சம்மந்தப்பட்டவர் எனில் உரிய வகையில் சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
5* தாழ்த்தப்பட்ட வகுப்பினர் /தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதற்கான சான்று வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
3 ANGANWADI HELPER Recruitment 2021 ( குறு அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )
ANGANWADI JOB OFFICIAL APPLICATION FORM DOWNLOAD LINK | இந்த மூன்று பதவிகளுக்கான அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
ALL APPLICATION FORM DOWNLOAD LINK :
ANGANWADI HELPER APPLICATION FORM: CLICK HERE
ANGANWADI WORKER APPLICATION FORM: CLICK HERE
MINI ANGANWADI WORKER APPLICATION FORM: CLICK HERE
ANGANWADI JOB OFFICIAL WEBSITE: CLICK HERE
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More