Advertisement
GOVT JOBS

தமிழகத்தில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு

சுகாதார துறை மூலம் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கு எந்த விதமான தேர்வும் இல்லை.கட்டணம் இல்லை. ஆட்கள் நேரடியாக நேர்காணல் செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.02.07.2020 அன்றைய தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.07.07.2020 அன்றைய தேதி அன்று நேர்காணல் Skype Video மூலம் நடைபெறும்.

வேலைவாய்ப்பு விவரம்(health department vacancy)

அமைப்பு:- ICMR
வகை:- மத்திய அரசு
பணியிடம்:- தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:- ஈமெயில்
தேர்வு செய்யும் முறை:- நேர்காணல்
கடைசி நாள்:- 02.07.2020

பணிகள்:-
1.Consultant ( Non Medical ) எனும் இரண்டு வகையில் பணிகள் உள்ளன.

சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.32,000/- வழங்கப்படும்.

வயது வரம்பு:-
21 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:-
Masters in social work/Psychology/Sociology/Medical Sociology படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:-
ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor
Sathyamoorthy Road, Chetpet, Chennai – 600 031

விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:-
07.07.2020 அன்றைய தேதியில் நேர்காணல் Skype Video மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப படிவத்தை இணைக்கும் படிவங்கள்:-
Prescribed application form downloaded from NIRT/ICMR website.
1.10th mark sheet
2.12th Mark sheet
3.UG& P.G Degree certificate
4.Experience certificate clearly stating the nature of work during the period of employment.

Notification click here

Application click here

admin

Recent Posts

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More

1 week ago

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

2 weeks ago

Litigation Department Application Invites For 16 Office Assistant Posts

அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More

3 weeks ago