தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் அமைந்திருக்கக் கூடிய மத்திய உப்பு மற்றும் கடல் வேதியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
திட்ட உதவியாளர் – 1 மற்றும் 2
கல்வித்தகுதி
திட்ட உதவியாளர் -1
B.SC Botany/Bio technology with 55% marks
திட்ட உதவியாளர் – 2
M.Sc Botany/Bio technology/Marine Bio technology
காலியிடங்கள்
திட்ட உதவியாளர் 1 – 2 காலியிடங்கள்
திட்ட உதவியாளர் 2 – 3 காலியிடங்கள்
சம்பளம்
திட்ட உதவியாளர் – 1
ரூ.15000/-
திட்ட உதவியாளர் 2
ரூ.25000/-
தேர்வு முறை
நேர்முகத்தேர்வு
நேர்முகத்தேர்வு நாள்
17.12.2019
Important Links
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More