ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 15 துணை ஊழியர்கள் / பியூன் (Sub Staff/ Peon) பணிகளுக்கு பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 11 பணிகள் தமிழக பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்படிவங்களை 21.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பணியிட அறிவிப்பு :
மொத்தம் 11 பணியிடங்கள் தமிழகத்தில் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி :
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் கட்டாயமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.7500 /- முதல் ரூ.8000 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
IMPORTANT LINKS
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More