முழுமையான தகவல் மற்றும் விண்ணப்ப படிவம்
தமிழக அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு | Tn Govt Office Assistant Job
ADMIN-October 30, 2020
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் வேலைவாய்ப்புக்காண காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
காலிபணியிடங்கள்: 23
APPLY ONLINE START DATE: 05-11-2020
LAST DATE: 30-11-2020
கல்வி தகுதி: 8th Pass
Monthly Salary: 15,700/-
இந்த வேலைக்கு 05-11-2020 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் www.tnrd.gov.in
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் 23 அலுவலக உதவியாளர் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய / நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது விண்ணப்பங்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் இணைய வளியாக 05.11.2020 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30.11.2020.
செ.ம.தொ.இ/1013/ வரைகலை/2020 | தமிழ்நாடு அரசு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம் சென்னை.
NOTIFICATION LINK: CLICK HERE
APPLY ONLINE LINK: CLICK HERE
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More
ICMR RECRUITMENT 2025 Read More
பொது தகவல்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்bTAMCO LOAN இந்தத் திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க, தொழில்… Read More
The Combat Vehicles Research and Development Establishment (DRDO CVRDE) has released an official notification for… Read More