தமிழக அரசு குடிநீர் மோட்டார் இயக்குபவர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்த வேலைக்கு மொத்தம் இரண்டு பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த வேலைக்கு இனசுழற்ச்சி அடிப்படையில் விண்ணப்பிக்க அறிவுருத்தப்பட்டுள்ளது.
குடிநீர் மோட்டார் இயக்குபவர் விவரங்கள்:
1. Posting Name : குடிநீர் மோட்டார் இயக்குபவர்
Age Limit : 21 to No Age Limit
Salary : 15,700/- to 50,000/- Per Month
இனசுழற்ச்சி பொதுப்பிரிவு முன்னிரிமை அற்றவர்
கல்வி தகுதி: மினிமம் 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது + 8th to Any Degree படித்தவர்கள் விருப்ப முள்ளவர்களும் அப்லே பன்னலாம்.
அலுவலக உதவியாளர் விவரங்கள்:
2. Posting Name : அலுவலக உதவியாளர்
Age Limit : 21 to No Age Limit
Salary : 15,700/- to 50,000/- Per Month
இனசுழற்ச்சி பொதுப்பிரிவு முன்னிரிமை அற்றவர்
கல்வி தகுதி: மினிமம் 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது + 8th to Any Degree படித்தவர்கள் விருப்ப முள்ளவர்களும் அப்லே பன்னலாம்.
விண்ணப்பிக்கும் முறைகள்:
இந்த வேலைக்கு தகுதியானவர்கள் பதிவஞ்சல் பதிவு தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்,
Last Date To Apply This Job : 05-08-2020
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:செயல் அலுவலர்,
கண்டனூர் பேரூராட்சி,
காரைக்குடி வட்டம்,
சிவகங்கை மாவட்டம் – 630104
OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE
APPLICATION FORM LINK : CLICK HERE
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More
AIASL Chennai invites applications for recruitment of 422 Utility Agent – Ramp Driver, Handyman/ Handywoman… Read More
NBCC invites Online applications for the recruitment of 93 Junior Engineer (JE), Sr. Project Executive,… Read More
ECIL invites Online applications for the recruitment of 30 Graduate Engineer Trainee (GET) Posts. This… Read More