தமிழக அஞ்சல் துறையின் GDS பதவிக்கான Result வெளியீடு!!!
தமிழ்நாட்டில் உள்ள 3162 GDS காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுருந்தன. இந்த வேலைவாய்ப்பிறகு விண்ணபிக்க கடைசி தேதி 30.09.2020 முடிவடைந்த நிலையில் இப்போது அதற்கான Result வெளியிடப்பட்டுள்ளது. இந்த Result ஆனது பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்தெடுத்துள்ளனர். இதன் Result எவ்வாறு காணலாம் என்பதை நாம் தளத்தில் காணலாம்.
வேலைவாய்ப்பு விவரம்:-(தமிழக அஞ்சல் துறையின் GDS பதவிக்கான Result வெளியீடு!!!)
அமைப்பு | இந்திய அஞ்சல் துறை |
காலிப்பணியிடங்கள் | 3162 |
பணியின் வகைகள் | Branch Postmaster(BPM), Assistant Branch Post Master(ABPM) & Dak Sevak BPM |
தேர்வு முறை | Merit List |
Result | Released |
வேலைவாய்ப்பு விவரம்
GDS பதவிற்கான தேர்வு முறை:-
இந்திய அஞ்சல் துறை GDS பதவிக்கு விண்ணப்பதாரர்களை பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் யார் அதிக மதிப்பெண் சதவீதத்தை கொண்டுள்ளாரோ அவரே பணியமர்த்தப்படுவர்.
Result எவ்வாறு பார்ப்பது?
Tamilnadu GDS Official Result PDF
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More