தமிழக மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு – Road Inspector Recruitment 2020
தமிழகத்தில் 2020-ஆம் ஆண்டு அரசின் சாலை ஆய்வாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் எண்ணிக்கை:
10
பதவியின் பெயர் (Posts Name) :
Road Inspector
கல்வித் தகுதி :
ITI
வயது :
Upto 35yrs
சம்பளம் :
Rs. 19500-62000/-
தேர்வு செய்யும் முறை :
Written Exam
Interview
விண்ணப்பிக்கும் முறை:
Offline
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.02.2020
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சித் தலைவரின் உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு),
அறை எண் 58,
மாவட்ட ஆட்சியரகம் ,
கிருஷ்ணகிரி.
முக்கிய இணைப்புகள்
Download Notification
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More