1. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒப்பந்த பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
மதுரைஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள கம்பியாள் தொழிற் பிரிவுக்கு ஒப்பந்த பயிற்றுநர் பணியிடத்துக்கு தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரைஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாதம் ரூ. 10 ஆயிரம் ஊதியத்தில் கம்பியாள் ஒப்பந்த பயிற்றுநர் பணியிடத்துக்குத் தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பைச் சேர்ந்த முன்னுரிமை அற்றவர்கள், முறையான பள்ளிப்படிப்பில் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் இரண்டாண்டு கம்பியாள் தொழிற் பிரிவில், கம்பியாள் பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் கல்வி தகுதிக்கு 3 வருட முன் அனுபவமும், தேசிய தொழிற் பழகுநர் கல்வி தகுதிக்கு 2 ஆண்டு முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
2020 ஜனவரி 1ஆம் தேதி அன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிக பட்சம் 35 வயது நிறைவடையாமல் இருக்க வேண்டும். தகுதியான நபர்கள் சுய விவரம் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் கல்வித்தகுதி, வயது, ஜாதி மற்றும் உரிய சான்றிதழ் நகல்களுடன் சுய முகவரியிட்ட அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட உறையுடன் வருகிற பிப்ரவரி 5 அன்று மாலை 5 மணிக்குள்
விண்ணப்பங்கள் தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடைய நபர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் என்றார்.
2. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் கீழ்க்காணும் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
3. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக கல்வித் தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விருதுநகர் பால் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The General Manager, Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd., Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O), Srivilliputtur – 626125.
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More