தமிழ்நாட்டில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதில் மொத்தம் 400 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்த வேலைக்குத் தேர்வு என்பதே கிடையாது.நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.இந்த வேலைக்கு தபால் மூலமாக தான் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றியும் முழுமையாக காணலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu Govt Schools Recruitment 2020)
The Staff Selection Commission (SSC) has released the tentative calendar of examinations to be held during the period (01.10.2019 to 31.03.2021). So Candidates who are preparing for the exams can download the calendar and heavy up your preparation according to the exam schedule. The candidates can download the tentative annual planner from our website now. The candidates can bookmark our page to get the latest updates.
அமைப்பு:-சத்துணவு துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-400+
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-30.09.2020
பணிகள்:-
1.அமைப்பாளர்- 158 காலிபணியிடங்கள்
2.சமையல் உதவியாளர் -264 காலிபணியிடங்கள்
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.15,700/- முதல் 50,000/- வரை வழங்கப்படும்.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 30.09.2020 அன்றைய தேதிக்குள் உங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.உங்களின் தேவையான ஆவணங்கள் நகல் எடுத்து அதனை இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் இதைப்பற்றி தெரிந்து கொள்ள கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
3.காஞ்சிபுரம் மாவட்டம் அறிவிப்பு
4.திருவாரூர் மாவட்டம் அறிவிப்பு
5. திருச்சிராப்பள்ளி மாவட்ட அறிவிப்பு
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More