Advertisement
GOVT JOBS

தமிழக அரசு ஊராட்சி துறையில் வெலைவாய்ப்பு 2020

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

TNRD Recruitment 2020 |  Directorate of Rural Development and Panchayat Raj Recruitment 2020 in Tamilnadu.

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]


தமிழக​ அரசு ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்ச்சி வளர்ச்சி பஞ்சாயத்து துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கபட்டுள்ளது. இந்த​ வேலைக்கு தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமனம் செய்வார்கள், இந்த​ வேலைக்கு பதிவு தபால் மூலமாக​ விண்ணப்பிக்க அறிவுருத்தப்பட்டுள்ளது.

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

பணியின் விபரம்:
வேலையின் வைகை: தமிழ்நாடு அரசு துறை
துறை : ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்ச்சி வளர்ச்சி பஞ்சாயத்து துறையில் வேலைவாய்ப்பு

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

பதவியின் பெயர் : இயக்குனர்
மாதம் சம்பளம் : 70,000/-
கடைசி தேதி : 19-07-2020
இந்த​ வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

செலக்சன் புராசஸ்: 
தேர்வு கிடையாது
கட்டணம் கிடையாது
இன்ட்ரவியூ மூலமாக​ நேரடி பணி நியமனம் செய்வார்கள்

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

வயது வரம்ப்பு மற்றும் இனசுழற்ச்சி:
இந்த​ வேலைக்கான​ வயது வரம்ப்பு அதிகபட்சம் 66 வயது வரையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

இந்த​ வேலைக்கு இனசுழற்ச்சி வகுப்பு பிரிவுலாம் கிடையாது எனவே அனைத்து கம்யூனிட்டி பிரிவை சேர்ந்த​ ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

கல்வி தகுதி:
எனி மாஸ்டர் டிகிரி – ஏதாவது ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
எப்படி விண்ணப்பிப்பது :

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரத்தை நிரப்பி பதிவு தபால்மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

இந்த​ வேலைக்கான​ விண்ணப்பிக்க வேண்டிய​ முகவரி, மற்றும் அப்ளிகேசன் பாரம், நோட்டிபிகேசன் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது அதை முழுமையாக​ படித்து தகுதியானவர்கள் இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க அறிவுருத்தப்படுகிறது.

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

Official Notification & Application Form  Link : Click Here

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

Official Website Link : Click Here

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

admin

Recent Posts

இலவசமாகவே ஓட்டுநர் உரிமம்.! ஒரு ரூபாய் செலவு இல்லை – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More

11 hours ago

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

2 days ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

2 days ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

4 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

4 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

2 weeks ago