தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு | ஆற்றுப்படுத்துநர் வேலை | அலுவலர் வேலை | பணியாளர் வேலை | No Exam | No Fees | Salary: 21,000/- | Last Date: 15-10-2020
தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் ஆற்றுப்படுத்துநர் பதவி, நன்னடத்தை அலுவலர் பதவி, சமூகப்பணியாளர் பதவி காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு கலெக்டர் ஆபிஸ் மூலமாக அறிவிப்பு.
இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது ஒன்லி இண்டர்வியூ மூலம் நேரடி பணி நியமனம் செய்வார்கள்.
பதவியின் பெயர்:
1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer)
2. ஆற்றுப்படுத்துநர் (Counsellor)
3. சமூகப்பணியாளர் (Social Worker)
சம்பளம் மற்றும் காலிபணியிடங்கள்:
1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer)
காலிபணியிடங்கள் – 01
மாதம் சம்பளம் – Rs. 21,000/-
2. ஆற்றுப்படுத்துநர் (Counsellor)
காலிபணியிடங்கள் – 01
மாதம் சம்பளம் – Rs. 14,000/-
3. சமூகப்பணியாளர் (Social Worker)
காலிபணியிடங்கள் – 01
மாதம் சம்பளம் – Rs. 14,000/-
How To Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 to 40
கல்வி தகுதி:
1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் [ Legal cum Probation Officer ]
Graduation in Law [B.L] or L.L.B [ Regular ] [10+2+3 மாதிரி] பட்டம் பெற்றிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை நலம் /சமூக நலம்/ தொழில் துறை ஆகியவற்றில் குழந்தைகளுக்கான சட்டம் சார்ந்த பணியில் ஒரு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
“ஆ” பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். 62 வயதுற்கு மேற்ப்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
2. ஆற்றுப்படுத்துநர் [ Counsellor ]
பட்டதாரி [அ] முதுநிலை பட்டதாரி [ Regular ] [10+2+3 மாதிரி] என்ற முறையில் சமூகப்பணி/ சமூகவியல்/ உளவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. [பொது விண்ணப்பத்தார்களுக்கு]
3. சமூகப் பணியாளர் [ Social Worker ]
பட்டதாரி [அ] முதுநிலை பட்டதாரி [ Regular ] [10+2+3 மாதிரி] என்ற முறையில் சமூகப்பணி/ சமூகவியல்/ உளவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. [பொது விண்ணப்பத்தார்களுக்கு]
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 15.10.2020 மாலை 5.45 மணிக்குள் “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண், 310 & 311 மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக இணைப்புக் கட்ட்ம், திருவாருர் – 610 004. என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்
மாவட்ட் ஆட்சித்தலைவர் / தலைவர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,திருவாருர்
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE
சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது EPFOஇந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு… Read More
இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும்,… Read More
Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More