Advertisement
GOVT JOBS

தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக கணினி இயக்குனர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக கணினி இயக்குனர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020 | Assistant Job and Computer Operator Job
ADMIN-November 12, 2020

Application link Click Here

NOTIFICATIONS LINK CLICK HERE

தமிழக​ அரசு கணினி இயக்குனர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு இந்த​ வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.

பதவியின் பெயர்:

Assistant cum Data Entry Operator

மாதம் சம்பளம்:

Assistant cum Data Entry Operator – Rs.9,000/-

வயது வர்ம்பு:

40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

How to Apply:

இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி:30.11.2020.

இதற​ தகுதிகள்:

அரசு அங்கீகாரம் பெற்ற​ நிறுவணத்தில் கணினி கல்வியில் DCA முடித்திருக்க வேண்டும்.

கணினி இயக்குவதில் ஓர் ஆண்டு அனுபவம் பெற்றிறுக்க​ வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Address

District Child Protection Officer,

District Child Protection Office,

2nd Floor,

Old Building,

Collector Office Campus,

Coimbatore-641018,

Phone: 0422-2300305

APPLICATION FORM LINK: CLICK HERE

admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

4 weeks ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

4 weeks ago