Advertisement
GOVT JOBS

தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு

தகவல் தொழில்நுட்பத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு

FULL DETAIL INFORMATION

தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு | தமிழக அரசு நிரந்தர வேலைவாய்ப்பு | Last Date : 30-12-2020 | collector office recruitment 2020 in Tamilnadu | TN Govt Collectorate Panchayat Department Recruitment 2020

அரசு துறை:

தமிழக​ அரசு ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு

இந்த​ வேலைக்கு மொத்தம் மூன்று விதமான​ பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்கள்:

  1. அலுவலக​ உதவியாளர் ( OFFICE ASSITANT )
  2. ஈப்பு ஓட்டுநர் ( JEEP DRIVER )
  3. இரவுக்காவலர் ( NIGHT WATCHMAN )

மாதம் சம்பளம்:

  1. அலுவலக​ உதவியாளர் ( OFFICE ASSITANT )

மாதம் சம்பளம் அளவு – ரூ.15,700/- to ரூ.50,000/-

  1. ஈப்பு ஓட்டுநர் ( JEEP DRIVER )

மாதம் சம்பளம் அளவு – ரூ.19,500/- to ரூ.62,000/-

  1. இரவுக்காவலர் ( NIGHT WATCHMAN )

மாதம் சம்பளம் அளவு – ரூ.15,700/- to ரூ.50,000/-

வயது வரம்பு:

பொதுப் பிரிவு / OC : 18 to 30

BC / BCM / MBC / DNC : 18 to 32

SC / ST / SCA : 18 to 40

நிபந்தனைகள்:

  1. விண்ணப்பபடிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட​ வேண்டும்.
  2. தகுதி இல்லாத மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  3. தமிழக​ அரசு விதிகளின் படி இனசுழற்ச்சி அடிப்படையில் நியமனங்கள்
    மேற்க்கொள்ளப்படும்.

கல்வித் தகுதி:

  1. அலுவலக​ உதவியாளர் ( OFFICE ASSITANT )

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும். (8th Pass)

மிதிவண்டி ஓட்ட​ தெரிந்திருக்க​ வேண்டும்

  1. ஈப்பு ஓட்டுநர் ( JEEP DRIVER )

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும். (8th Pass)

ஓட்டுநர் உரிமம் இருக்க​ வேண்டும்

வாகனம் ஓட்டுவதில் குறைந்த​ பட்சம் ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும்.

  1. இரவுக்காவலர் ( NIGHT WATCHMAN )

தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 30-12-2020

விண்ணப்பிக்கும் முறை:

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு செய்து பிரிண்ட் எடுத்து அதை நிரப்பி தேவையான​ ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க​ வேண்டும்.

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் மற்றும் நோட்டிபிகேசன் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு,

மாவட்ட​ ஆட்சியரின் நேர்முக​ உதவியாளர் (வளர்ச்சி),

மாவட்ட​ ஆட்சியரகம் (வளர்ச்சி),

கன்னியாகுமரி மாவட்டம் – 629001

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLICATION FORM LINK : CLICK HERE

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link

admin

Recent Posts

வீடு வாங்கப் போறீங்களா…? பெண்களுக்கான சலுகைகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க…! Women homebuyers in India – lower stamp duty, reduced home loan interest rates, PMAY subsidies, and tax benefits!

வீட்டுக் கடன்கள் என்பது இன்றைய காலத்தில் கிடைக்கும் மிக நீண்ட காலக் கடன்களில் ஒன்றாகும். அதிலும், பெண்களுக்கு சொந்த வீடு… Read More

21 hours ago

PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம்

PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம் பிரதம மந்திரி கிசான்… Read More

1 day ago