தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு | தமிழக அரசு நிரந்தர வேலைவாய்ப்பு | Last Date : 30-12-2020 | collector office recruitment 2020 in Tamilnadu | TN Govt Collectorate Panchayat Department Recruitment 2020
அரசு துறை:
தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு
இந்த வேலைக்கு மொத்தம் மூன்று விதமான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்கள்:
மாதம் சம்பளம்:
மாதம் சம்பளம் அளவு – ரூ.15,700/- to ரூ.50,000/-
மாதம் சம்பளம் அளவு – ரூ.19,500/- to ரூ.62,000/-
மாதம் சம்பளம் அளவு – ரூ.15,700/- to ரூ.50,000/-
வயது வரம்பு:
பொதுப் பிரிவு / OC : 18 to 30
BC / BCM / MBC / DNC : 18 to 32
SC / ST / SCA : 18 to 40
நிபந்தனைகள்:
கல்வித் தகுதி:
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (8th Pass)
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (8th Pass)
ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்
வாகனம் ஓட்டுவதில் குறைந்த பட்சம் ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும்.
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 30-12-2020
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலைக்கான அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு செய்து பிரிண்ட் எடுத்து அதை நிரப்பி தேவையான ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலைக்கான அப்ளிகேசன் பாரம் மற்றும் நோட்டிபிகேசன் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி),
கன்னியாகுமரி மாவட்டம் – 629001
OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE
APPLICATION FORM LINK : CLICK HERE
38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link
SBI Bank Auction House சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்தமாக ஒரு தனி வீடு வாங்க வேண்டும் என்பது… Read More
individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More