Advertisement
GOVT JOBS

தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையில் வேலைவாய்ப்பு 2020

பதவியின் பெயர் : பதிலளித்தவர்களை அழைக்கவும் (Call Respondents)

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

மாதம் சம்பளம் :ரூ. 16,000/-

மொத்தம் காலிபணியிடங்கள் – 15

பணியிடம் : சென்னை

தேர்வு கிடையாது
கட்டணம் கிடையாது
நேரடி பணி நியமனம்

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

வயது வரம்ப்பு :

23 to 35

இனசுழற்ச்சி கிடையாது

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

கல்வி தகுதி:

கல்வித் தகுதி சமூகப் பணி அல்லது ஆலோசனை உளவியலில் இளங்கலை அல்லது
குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம் கொண்ட உளவியல் (அல்லது) சமூக பணி அல்லது ஆலோசனையில் முதுநிலை
உளவியல் அல்லது உளவியல் படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

இந்த​ வேலைக்கு குடுக்கப்பட்டுள்ள அப்ளிகேசன் பாரத்தை நிரப்பி தேவையான​ ஆவனங்களை இணைத்து பதிவு தபால் மூலமாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ விண்ணப்பிக்க​ வேண்டும்.

Email Id : whl.tamilnadu@gmail.com

மேலும் இந்த​ வேலைதொடர்பான​ அதிகமான​ தகவல்களுக்கு நோட்டிபிகேசன் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

Notification Link : Click Here

Application Form Link : Click Here

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

3 weeks ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

3 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 months ago