தமிழக அரசு ரேஷன் கடை வேலைவாய்ப்பு | Tamilnadu Ration Shop Job Vacancy 2021 | Ration Kadai Velaivaippu 2021
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை காலிபணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பதவியின் பெயர்கள் :
1. விற்பனையாளர் வேலைவாய்ப்பு (Sales Person)
இந்த பதவிக்கு மினிமம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்க்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. கட்டுநர் வேலைவாய்ப்பு (Packer )
இந்த பதவிக்கு மினிமம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்க்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3. எடையாளர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு
இந்த பதவிக்கு மினிமம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்க்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம்: (APPLICATION FEES)
1. விற்பனையாளர் பதவிக்கு ரூ.150 விண்ணப்பக்கட்டணம்
2. கட்டுநர் & எடையாளர் மற்றும் உதவியாளர் பதவிக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணம்
இதில் SC,ST பிரிவினர், அனைத்து கம்யூனிட்டி வகுப்புகளை சேர்ந்த விதவைகள், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு எந்த ஒரு அப்ளிகேசன் கட்டணமும் கிடையாது
வயது வரம்பு:
BC,BCM,MBC,DNC,SC,ST : 18 to NO AGE LIMIT (வயது வரம்பு கிடையாது)
OC : 18 to 30
செலக்சன் புராசஸ்: இண்டர்வியூ
சம்பளம் விவரம்:
1. விற்பனையாளர் – ரூ.12,000/-
2. கட்டுநர் & எடையாளர் மற்றும் உதவியாளர் – ரூ.11,000/-
இந்த வேலைவ்சாய்ப்பு தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்புக்கள் :
தமிழகத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும் என்றும், மாதம் 30 நாட்களும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்றும், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருக்கக்கூடிய அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.
இந்த வேலைக்கான அதிகாரபூர்வ நோட்டிபிகேசன் விரைவில் அறிவிக்கப்படும் | upcoming government jobs 2021
FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More