Advertisement
GOVT JOBS

தமிழக அரசு வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 | Tn Govt Village Assistant Recruitment 2020 ADMIN-October 20, 2020

தமிழக அரசு வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 | Tn Govt Village Assistant Recruitment 2020 | 10-தாலுகா ஆபிசில் வேலை அறிவிப்பு 60-கிராம உதவியாளர் பணி No Exam | No Fees | நேரடி பணி நியமனம் | நிரந்தர அரசு பணி

வருவாய் அலகில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிக்கை.

மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள 60 கிராம உதவியாளர் பணியிடங்களை வட்டம் வாரியாக நிரப்பிட விண்ணப்பதாராக் ளிடமிருந்து பின்வரும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்:

கிராம​ உதவியாளர்

கல்வித்தகுதி:

ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலிபணியிடங்கள்:

60 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு:

👉01.07.2020 அன்று குறைந்தபட்ச வயது 21.

அதிகபட்ச வயது வரம்பு (01.07.2020 அன்று)

👉 பொதுப்பிரிவினர் (OC)- 21 to 30 வயது

👉 பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)
– 21 to 35 வயது

👉பிற்படுத்தப்பட்டோர் -முஸ்லீம் (BCM) -21 to 35 வயது.

👉 ஆதிதிராவிடர் (SCரூ & SCA) மறறும் பழங்குடியினர் (ST) – 21 to 35 வயது.

மாதம் சம்பளம்:

ரூபாய்.11,100/- முதல் ரூபாய்.35,100/-

விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 20.11.2020 பிற்பகல் 5.00 மணிவரை.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம்.

நிபந்தனைகள்:

  1. மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில்ஃவட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
  2. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலேயே நேரடியாக தேர்வு செய்யப்படுவர்.
  3. மிதிவண்டி ஓட்டுபவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் கீழ்க்காணும் விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் அல்லது நேரிடையாக அனுப்பிட வேண்டும். மேற்படி விணண்ப்பதாரர்களின் விண்ணப்பங்கள்
பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடையவர்களுக்கு தேர்வு நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

இந்த​ வேலைவாய்ப்பு சிவகங்கை மாவட்டத்தில் 9 தாலுகா ஆபிஸ் வட்டத்தை சார்ந்த​ 60 கிராமங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது – அனைத்து ஊர்களின் விவரங்கள் நோட்டிபிகேசன் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

OFFICIAL APPLICATION FORM LINK: CLICK HERE

admin

Recent Posts

ssc cgl exam apply online 2025 tamil | how to apply ssc cgl 2025 in tamil | sc cgl form fill up 2025

The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More

2 weeks ago

மொத்த காலி பணியிடங்கள்: 227 சென்னையில்… ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு! – எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More

2 weeks ago

BREAKING | Gold Loan New Rules | RBI | தங்க நகை கடன் – RBIக்கு நிதி அமைச்சகம் பரிந்துரை

தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More

4 weeks ago

10 வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை.. தமிழக அரசு மாதம் மாதம் தரும் உதவி தொகை.. விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More

1 month ago

Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்’ – தங்க நகைக்கடனுக்கு RBI அறிவித்த 9 புதிய விதிகள்

1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More

1 month ago

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு (மூத்த ஆட்கள் இல்லை)

மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More

1 month ago