Madurai District Ration Shop Vacancy 2020 Notification:மதுரை மாவட்ட கூட்டுறவு சங்க வேலைவாய்ப்பு : மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின்\பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் தேர்வுக்கான விண்ணப்பம்.
வ.எண் | வேலைவாய்ப்பு பெயர் | காலிப்பணியிடம் |
01 | நியாய விலைக்கடை விற்பனையாளர் | 89 |
02. | நியாய விலைக்கடை கட்டுனர் | 12 |
Total | 101 |
வ.எண் | வேலைவாய்ப்பு பெயர் | சம்பளம் |
01 | நியாய விலைக்கடை விற்பனையாளர் | தொகுப்பு ஊதியம் ரூ. 5,000/- ஓராண்டுக்குப்பின்னர் ரூ.4300-12000/- |
02. | நியாய விலைக்கடை கட்டுனர் | தொகுப்பு ஊதியம் ரூ. 4250/- ஓராண்டுக்குப்பின்னர் ரூ.3900-11000/- |
வ.எண் | வேலைவாய்ப்பு பெயர் | கல்வித் தகுதி |
01 | நியாய விலைக்கடை விற்பனையாளர் | +2 தேர்ச்சி |
02. | நியாய விலைக்கடை கட்டுனர் | பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி (பத்தாம் வகுப்பு தேர்ச்சி ) |
விண்ணப்பிக்க இறுதி நாள் – 25/09/2020 பிற்பகல் 5.45 மணிவரை
OFFICIAL APPLICATION LINK: CLICK HERE
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More
ICMR RECRUITMENT 2025 Read More