Advertisement
Uncategorized

தமிழக விவசாய துறையில் வேலை 2020

தமிழக வேளாண் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு Junior Research Associate /SRF & Food Analyst ஒன்றை அறிவித்துள்ளது.இந்த வேலை வாய்ப்பினை பெறுவதற்கு விண்ணப்பதாரர்வேளாண் துறையில் முதுகலை அல்லது அதற்கு இணையான பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த வேலைவாய்ப்பினை பெறுவதற்கு விண்ணதாரர் 18 வயது முதல் குறிப்பிட்ட வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைவாய்ப்பிற்கு சம்பளம் அந்தந்த பணிகளுக்கு ஏற்ப சம்பளமானது வேறுபட்டு உள்ளது.இதனை பற்றி விரிவாக அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை Click செய்து அறிந்து கொள்ளலாம்.

அமைப்பு :- தமிழக வேளாண் துறை
வகை:- தமிழ்நாடு அரசு
பணி :- Junior Research Associate/SRF &Food Analyst
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24/08/2020

கல்வித்தகுதி :
வேளாண் துறை அல்லது அதற்கு இணையான துறையில் முதுகலை Msc/Phd/B Tech அல்லது அதற்கு மேல் பட்டப்படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த தகுதியை பெற்றிருந்த அத்தனை விண்ணப்பதரர்களும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :
இந்த பணிக்கான சம்பளமானது ஒவ்வொரு பணிக்களுக்கு ஏற்ப சம்பளம் குறைந்தபட்சம் 20,000 முதல் அதிகபட்சம் 49,000 வேறுபட்டு உள்ளது.இதனை பற்றி விரிவாக அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை Click செய்து அறிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு :
இந்த பணிக்கு வயது வரம்பானது 18 வயது முதல் குறிப்பிட்ட வயது வரை உள்ளவர்கள் இத்தகைய வேலைவாய்ப்பினை விண்ணப்பிக்கலாம்.இதனை பற்றி விரிவாக அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை Click செய்து அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.08.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பித்து இத்தகைய அரிய வாய்ப்பினை தவற விடாதீர்கள்.இதனை பற்றி மேலும் அறிய அறிவிப்பினை Click செய்து அறிந்து கொள்ளலாம் .

தேர்வுமுறை :
இந்த வேலைவாய்பிற்கான தேர்வு முறையானது நேர்காணல் முறையில் நடைபெறுகிறது.இந்த நேர்காணல் 24.08.2020 அன்று அவர்களது அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இதற்கு தகுதியும்  விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

OFFICIAL NOTIFICATION LINK: CLICwK HERE

admin

Share
Published by
admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

4 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

4 weeks ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

1 month ago