TN அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு . 30, 000 க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான மல்டி டாஸ்கிங் ஊழியர்களுக்கான (எம்.டி.எஸ்) வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக அஞ்சல் வட்டம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 2020 பிப்ரவரி 17 அல்லது அதற்கு முன்னர் இணைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு தபால் வட்டம் எம்.டி.எஸ்ஸிற்கான தேர்வு 15 மார்ச் 2020 அன்று நடைபெற உள்ளது. கடைசி தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் வந்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.
முக்கிய இணைப்புகள்
தமிழ்நாடு அஞ்சல்துறை அதிகாரபூர்வ இணைதளம்
தமிழ்நாடு அஞ்சல்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய – Click here
வாரியத்தின் பெயர் தமிழ்நாடு அஞ்சல் வட்டம்வேலைவாய்ப்பு பெயர் மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (எம்.டி.எஸ்)காலியிடங்களின் 30000+
விண்ணப்பிக்க
கடைசி தேதி 17-02-2020
தேர்வு தேதி15-03-2020
வேலைவாய்ப்பு அறிவிப்பு 02-03-2020
கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More