தமிழ்நாடு அரசு பொது சுகாதார ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! தகுதி: 8th, 10th, 12th, Degree
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் காலியாக உள்ள Chemist, Lab Technician மற்றும் Lab Attendant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அரசு வேலைவாய்ப்புநிறுவனம் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறைவகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் திருவள்ளூர்
ஆரம்ப தேதி 12.03.2025
கடைசி தேதி 21.03.2025
1. பணியின் பெயர்: Chemist
சம்பளம்: மாதம் Rs.21,000/-அரசு வேலைவாய்ப்பு
காலியிடங்கள்: 01கல்வி
தகுதி: B.Sc or M.Sc degree with Chemistry
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Lab Technician
BHU Junior Clerk Recruitment 2025
199 எழுத்தர் காலியிடங்கள் அறிவிப்பு 2025!
சம்பளம்: Rs.19,900
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:1. Must have passed 12th standard with Biology subject.
2. Must have passed Diploma in Medical Laboratory Technology (DMLT) -2 Years course approved by the Directorate of Medical Education.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Lab AttendantAnna University Recruitment 2025
All District Website link
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More
சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More
Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More
சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு… Read More