தமிழ்நாடு கால்நடைத் துறையில் வேலைவாய்ப்பு
கால்நடை துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
ஆய்வக உடனாள் -2
அலுவலக உதவியாளர் -5
கல்வித் தகுதி :
8th,10th
வயது :
Up to 35 years
சம்பளம் :
Rs.15,900/- – Rs.50,000/-
தேர்வு செய்யும் முறை :
Direct interview
வேலை இடம்:
திருப்பூர்
முக்கிய தேதிகள் :
கடைசி நாள் : 10-02-2020.
விண்ணப்பிக்கும் முறை :
Offline
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மண்டல இணை இயக்குனர் ,
கால்நடை பராமரிப்புத் துறை ,
4/583,வீரபாண்டிப்பிரிவு ,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641605.
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Important Links
ALL DISTRICT WEBSITE LINK: CLICK HERE
Download Notification
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More