தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020– இன்றே விண்ணப்பிக்கலாம் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படும் தலைமைக் நாமக்கள் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ள 34 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமயனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய, கீழ்க்காணும் தகுதிபெற்ற ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் என்ற தபால் வழியாக மூலம் மட்டுமே 31.01.2020அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர் 01.01.2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டியது அவசியமானதாகவும்.
உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வருமானமாக ரூ. 9200/- முதல் ரூ. 25250/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமே தேர்வு செய்யபடுவர்.
Important Link
Notification : Click Here
Notification 1 : Click Here
Notification 2 : Click Here
Notification 3 : Click Here
Notification 4 : Click Here
All District Website: Click Here
Application Form: Click Here
மேலும் விவரங்களுக்கு: https://labour.tn.gov.in/ Website : www.tnuwwb.tn.gov.in வள்ளியூர்: ராதாபுரம் தொகுதியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம்… Read More
3 ஆண்டுகளில் லட்சாதிபதி ஆகலாம்! ரூ. 1 லட்சம் பெற மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? இந்தத் திட்டத்தின்… Read More
விரைவில் நற்செய்தி! பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் குறையும்! முழுவதும் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என மத்திய போக்குவரத்து… Read More
உரிமைத்தொகையை 10-ந்தேதி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.; சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே… Read More
இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் 30 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், தங்க ஆபரணங்கள் மற்றும் நகைகளுக்கு கடன் வழங்குவதில் குறிப்பிடத்தக்க… Read More
தேவைகள் இருக்கிறது…செலவுகள் இருக்கிறது' என்று ஒருவரே பல தனிநபர் கடன்களை வாங்கும் நிலை அதிகமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது… Read More