கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 50 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப நாள் | 14.12.2025 |
| கடைசி நாள் | 31.12.2025 |
பதவி: உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.32,020 முதல் Rs.96,210 வரை
காலியிடங்கள்: 50
கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech, Bachelor’s Degree in Law
மேலும் கூட்டுறவு பயிற்சியை (Cooperative Training) முடித்திருக்க வேண்டும் அல்லது தற்போது அந்தப் பயிற்சியை மேற்கொண்டு கொண்டிருக்க வேண்டும்; மேலும் கணினி பயன்பாட்டில் (Computer Application) அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: SC/ ST/ SC(A)/ BC / BCM / MBC and DNC – குறைந்தபட்ச வயது – 18, அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
பொது பிரிவினர் – 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம்:SC, SC(A), ST, DW, PWBD – Rs.250/-
BC, BCM, MBC/DC – Rs.500/-
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://tncoopsrb.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More