1.நியாய விலை கடை விற்பனையாளர் வேலைவாய்ப்பு -79
2. கட்டுநர்-20
விண்ணப்பிக்கும் முறை:
அனைத்து மாவட்டத்திலும் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
பத்தாம் மற்றும் +2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி நியமனம்:
தேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம்.
உதவியாளருக்கான பணியிடங்கள்:
கல்வித்தகுதி:
பட்டயப்படிப்பு,10,+2
இப்பணிக்கான கட்டணம்:
SC, SD, பிரிவினருக்கு கட்டணம் 100. மற்ற பிரிவினருக்கு 150ரூ கட்டணம்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி:
08.07.2020ம் தேதி
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய தேதி மற்றும் நேரம்:
நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள் 08.07.2020 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் சென்றடைய வேண்டும்.
வயதுவரம்பு :
1.1.2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 1.1.2002 அன்று அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்.
Notification link: click here
Application Form: click here
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More