தமிழ்நாடு வனத்துறை வனக்காப்பாளர் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் ஆனது விளம்பர எண்.2/2019, நாள்:30-11-2019-ன் படி வன துறையில் காலியாக உள்ள 227 வனக்காப்பாளர் மற்றும் 93 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான இணையவழி தேர்விற்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிக்கை வெளியிட்டு இருந்தது.
அதற்கான சரியான தேதி விவரங்கள் தற்போது தான் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக 25.01.2020 முதல் 14.02.2020 வரை விண்ணப்பிக்கலாம். அதற்குரிய அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.
IMPORTANT LINKS
Notice – Apply Online
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More