தென்னிந்திய இரயில்வே வேலைவாய்ப்பு 2020: (Southern Railway-சென்னை) தென்னக ரயில்வே துறையில்
பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் sr.indianrailways.gov.in/ www.rrcmas.in இலிருந்து கிடைக்கும். Southern Railway Recruitment
இது பற்றிய விபரம் பின்வருமாறு:
தென்னிந்திய ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020
நிறுவனத்தின் பெயர்: தென்னிந்திய இரயில்வே (Southern Railway)
இணையதளம்: www.sr.indianrailways.gov.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: நான்கு விதமான பணி
காலியிடங்கள்: ஆறுநூறு
கல்வித்தகுதி: பத்தாவது முதல் பட்டப்படிப்பு வரை
வயது: நோ ஏஜ் லிி
பணியிடம்: தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: walk in interview
விண்ணப்பிக்க தொடக்க தேதி: 17-04-2020
விண்ணப்பிக்க கடைசி தேதி:
விண்ணப்ப கட்டணம்: No
விண்ணப்பிக்கும் முறை: Direct Walk in Interview
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தென்னிந்திய இரயில்வே இணையதளம் (sr.indianrailways.gov.in/ www.rrcmas.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.
வங்கி கணக்குகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வங்கி கணக்குகள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் வங்கி கணக்கு என்பது முதன்மையான ஒன்றாக… Read More
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள்… Read More
இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More