தேசிய பெண்கள் ஆணைய வேலை வாய்ப்பு 2020 !!!!
Sr. Research Officer, Private Secretary, Assistant Law Officer, Research Officer, Consultants மற்றும் Special Rapporteur பதவிக்கான காலியிட அறிவிப்பை தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்கள் வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
| வாரியத்தின் பெயர் | தேசிய பெண்கள் ஆணையம் |
| பணிகள் | Sr. Research Officer, Private Secretary, Assistant Law Officer, Research Officer, Consultants மற்றும் Special Rapporteur |
| மொத்த பணியிடங்கள் | 9 + |
| மாத ஊதியம் | ரூ.67,700- 2, 08,700 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி: | 12.06.2020 |
Sr. Research Officer, Private Secretary, Assistant Law Officer, Research Officer, Consultants மற்றும் Special Rapporteur பதவிக்கு 9+ பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பத்தார்கள் வயது அதிகபட்சம் 56 லிருந்து 63 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
NCW பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 12.06.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More