தேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Consultant, Consultant & Deputy General Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 20.03.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
நிறுவனம் | தேசிய வழிமுறை ஊடக நிறுவனம் |
பணியின் பெயர் | Junior Consultant, Consultant & Deputy General Manager |
பணியிடங்கள் | 23 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 20.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மொத்தம் இந்த மத்திய அரசு பணிக்கு 300+ பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
B.Com/ ICWA/ B.E/ B.Tech/ Any Degree/ Bachelor’s Degree/ Master’s Degree முடித்த விண்ணப்பித்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 20.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More