10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொலைபேசி தொழிற்சாலையில் வேலை
மத்திய அரசு நிறுவனமான ITI Limited -ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து மாவட்டத்தினரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்
SECURITY GUARD – 12 காலியிடங்கள்
சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு
வயது வரம்பு
30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். கூடுதலாக வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
TN Police PC Exam Syllabus PDF in Tamil
சம்பள விவரம்
மாத சம்பளமாக ரூ.18,996/- வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை
எழுத்துத் தேர்வு
நேர்முகத்தேர்வு
நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2020
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
விண்ணப்பத்தினை print out எடுத்து 08.06.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
IMPORTANT LINKS
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More