தங்கக் கடன் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியதை அடுத்து, வங்கிகளும் தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்களும் மாதாந்திர கடன் தள்ளுபடி திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.புதிய முறையின் கீழ், கடனாளிகள் அசல் மற்றும் வட்டி இரண்டையும் சமமான மாதாந்திர தவணைகளில் (EMIs) கடன் காலத்தின் தொடக்கத்திலிருந்து செலுத்த வேண்டியிருக்கும்.
கூடுதலாக, பரவலாகப் பயன்படுத்தப்படும் புல்லட் திருப்பிச் செலுத்தும் முறைக்குப் பதிலாக, தங்கக் கடன்களை டெர்ம் லோன்களாக வழங்குவது குறித்து வங்கிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக் கூறப்படுகிறது.
நகை கடன் வாங்கியவர்களுக்கு புதிய அறிவிப்பு | Canara bank | Indian bank | IOB bank | Gold loan tamil#indianbank #canarabank
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More