புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் 35 சமையலர் வேலைவாய்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெ.ஆணை.எண்.104/செ.ம.தொ/புதுக்கோட்டை/2020 மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடம்
| வ.எண். | பதவி | காலிப்பணியிடம் |
| 01. | சமையலர் (ஆண்) | 22 |
| 02. | சமையலர் (பெண்) | 13 |
| மொத்தம் | 35 |
ஊதியம்
| வ.எண். | பதவி | ஊதியம் |
| 01. | சமையலர் (ஆண்) | ரூ.15,700/- மற்றும் இதர படிகள் |
| 02. | சமையலர் (பெண்) | ரூ.15,700/- மற்றும் இதர படிகள் |
கல்வித்தகுதி
வயது வரம்பு 01/07/2020 தேதியில்
அதிகாரபூர்வ அறிவிப்பு -கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பு -கிளிக் செய்யவும்
மேற்படி தகுதிகளுடன் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விடுதிகளில் முழுநேர சமையல் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், உரிய விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகலுடன், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை புதுக்கோட்டை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 28/03/2020 தேதிக்குள் சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More