புலனாய்வுப் பணியக வேலைவாய்ப்பு 2020 – 2000 காலிப்பணியிடங்கள்
புலனாய்வுப் பணியகம், (Intelligence Bureau, IB) 2020 டிசம்பர் 19-25 வேலைவாய்ப்பு செய்தித்தாள் மூலம் உள்துறை அமைச்சகத்தின் கீழ் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer-Grade- II/ Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவு பெற்றவர்கள் 2021 ஜனவரி 09 வரை பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் : புலனாய்வுப் பணியகம்
பணியின் பெயர் : Assistant Central Intelligence Officer-Grade- II/ Executive
பணியிடங்கள்: 2000
விண்ணப்பிக்க இறுதி நாள் : 09.01.2021
விண்ணப்பிக்கும் முறைை : Online
IB காலிப்பணியிடங்கள்:
இந்தியா முழுவதும் புலனாய்வுப் பணியகத்தில் மொத்தம் 2000 பணியிடங்கள் காலியாக உள்ளன.
IB ACIO-II/ வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
IB ACIO-II/ கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் கணினிகள் பற்றிய அறிவு உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
IB தேர்வு செயல் முறை:
Tier I – Online Exam
Tier II – Descriptive Type Exam
Tier III – Interview
IB ACIO மாத சம்பளம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
IB விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக 09.01.2021 அன்று அறிவித்துள்ளது.
Download Notification 2020 Pdf
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு கொடுக்கப்போகும் டிசம்பர் பரிசு. முழு விவரம் தமிழ்நாடு அரசு முன்னாள்… Read More
Post Office RD 2025: The Post Office Recurring Deposit scheme continues to be one of… Read More
Gold Loan: கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் தங்க நகை அடகின் பேரில் வழங்கப்பட்டு… Read More
'சென்யார்' புயல் கரையைக் கடக்கிறது: கனமழை காரணமாக தமிழக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை? ஐஎம்டியின் சமீபத்திய புதுப்பிப்பைப் பாருங்கள் Read More
When a superstar walks into politics, people usually expect big rallies and fiery speeches. Here,… Read More
மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More