பொங்கல் பரிசு 2025 | Pongal parisu 2025 | Ration card pongal parisu 2025 in tamil #pongalparisu2025 Pongal Gift: பொங்கல் பரிசுத் தொகுப்பு – கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு
Pongal Gift | 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ‘கூட்டுறவு பொங்கல்’ என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பையொட்டி, மக்களுக்கு மளிகை தொகுப்பு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ‘கூட்டுறவு பொங்கல்’ என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இனிப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.199க்கும், கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.499க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.999க்கும் விற்பனை செய்ய ஆணையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பெரும் பொங்கல் தொகுப்பில் அனைவருக்கும் 500 கிராம் நாட்டுச் சக்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொருட்களின் தொகுப்பினை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் கூட்டுறவு தயாரிப்புகளை கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்பினை மண்டலத்தின் அனைத்து அலகுகள் மூலம் விற்பனை செய்திட அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More