FCI Recruitment 2020: இந்திய உணவுக்கழகத்தில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Food Corporation of India மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தில் இருந்து https://recruitmentfci.in/ இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூனியர் இன்ஜினியர், அசிஸ்டெண்ட் கிரேடு II, ஸ்டெனோகிராபர் கிரேடு II, டைப்பிஸ்ட் (ஹிந்தி), அசிஸ்டெண்ட் கிரேடு III உள்ளிட்ட பதவியிடங்கள் நிரப்பப்படுகிறது. மண்டல வாரியாக இந்த காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. தெற்கு மண்டலத்தை பொறுத்தவரையில், 79 காலியிடங்கள் உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். 1 ஜூலை 2019 தேதியின்படி, 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.recruitmentfci.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி 28 முதல் நடைபெறுகிறது.
இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.
Important Links:
FCI Recruitment 2020:
Official Notification PDF
வங்கி கணக்குகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வங்கி கணக்குகள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் வங்கி கணக்கு என்பது முதன்மையான ஒன்றாக… Read More
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள்… Read More
இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More