Advertisement
GOVT JOBS

மின்சார துறை (UCIL) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது

தமிழக அரசு வேலைவாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு

NOTIFICATION LINK

UCIL LATEST RECRUITMENT 2020

மின்சார துறை (UCIL) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான கடைசி நாள் 10.08.2020 ஆகும்.மொத்தம் 07 விதமான பணிகள் உள்ளன.அதில் நிறைய காலிபணியிடங்கள் உள்ளன.

வேலைவாய்ப்பு விவரம்(UCIL Latest Recruitment 2020)

அமைப்பு:UCIL
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணியின் வகைகள்:-07
தேர்வு செய்யும் முறை:-கணினி அடிப்படை தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-10.08.2020

பணிகள்:-
1.Graduate Operational Trainee(Chemical)
2.Mining Mate-C
3.Boiler-cum-Compressor Attendant-A
4.Winding Engine Driver-B
5.Blaster-B
6.Apprentice (Mining Mate)
7.Apprentice (Laboratory Assistant)

வயது வரம்பு:-
மேற்கண்ட பணிகளுக்கு 18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகள் உள்ளன.

சம்பளம்:-
பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் கணினி அடிப்படை தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:-
1.பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500/- செலுத்த வேண்டும்.
2.மற்ற வகுப்பினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:-
மேற்கண்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதற்கான கடைசி நாள் மாற்றப்பட்டு உள்ளது.அதாவது 10.08.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

Notification Download

Apply Online Click Here

admin

Recent Posts

ssc cgl exam apply online 2025 tamil | how to apply ssc cgl 2025 in tamil | sc cgl form fill up 2025

The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More

2 weeks ago

மொத்த காலி பணியிடங்கள்: 227 சென்னையில்… ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு! – எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More

2 weeks ago

BREAKING | Gold Loan New Rules | RBI | தங்க நகை கடன் – RBIக்கு நிதி அமைச்சகம் பரிந்துரை

தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More

4 weeks ago

10 வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை.. தமிழக அரசு மாதம் மாதம் தரும் உதவி தொகை.. விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More

1 month ago

Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்’ – தங்க நகைக்கடனுக்கு RBI அறிவித்த 9 புதிய விதிகள்

1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More

1 month ago

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு (மூத்த ஆட்கள் இல்லை)

மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More

1 month ago