மின்சார துறை (UCIL) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான கடைசி நாள் 10.08.2020 ஆகும்.மொத்தம் 07 விதமான பணிகள் உள்ளன.அதில் நிறைய காலிபணியிடங்கள் உள்ளன.
வேலைவாய்ப்பு விவரம்(UCIL Latest Recruitment 2020)
அமைப்பு:UCIL
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணியின் வகைகள்:-07
தேர்வு செய்யும் முறை:-கணினி அடிப்படை தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-10.08.2020
பணிகள்:-
1.Graduate Operational Trainee(Chemical)
2.Mining Mate-C
3.Boiler-cum-Compressor Attendant-A
4.Winding Engine Driver-B
5.Blaster-B
6.Apprentice (Mining Mate)
7.Apprentice (Laboratory Assistant)
வயது வரம்பு:-
மேற்கண்ட பணிகளுக்கு 18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகள் உள்ளன.
சம்பளம்:-
பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் கணினி அடிப்படை தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:-
1.பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500/- செலுத்த வேண்டும்.
2.மற்ற வகுப்பினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:-
மேற்கண்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதற்கான கடைசி நாள் மாற்றப்பட்டு உள்ளது.அதாவது 10.08.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More