மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் பணிகள் உட்பட 3 பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.அதாவது பாரதி வித்யாலயா மேல்நிலை பள்ளியில் இருந்து இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை.நேர்காணல் செய்யப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.நேர்காணல் 20/07/2020 அன்று நடைபெறும்.விண்ணப்பிக்க கடைசி நாள்:-15/07/2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு விவரம்:-
அமைப்பு:-மேல்நிலை பள்ளி வேலைவாய்ப்பு
பணியின் வகைகள்:-04
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-15/07/2020
பணியிடம்:-சேலம்
பணிகள்:-
1.ஓவிய ஆசிரியர்
2.இரவு காவலர்
3.இளநிலை உதவியாளர்
4.அலுவலக உதவியாளர்
போன்ற பணிகள் உள்ளன.
கல்வித்தகுதி:-
மேற்கண்ட பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
சம்பளம்:-
பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு இருக்கும்.அதனை அறிவிப்பில் பார்க்கவும்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.இதற்கான நேர்காணல் 20/07/2020 அன்று நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை நேரடியாக தலைமை ஆசிரியரிடம் 15/07/2020 அன்றைய தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு தான் நேர்காணல் நடைபெறும். அதற்கான விவரம் கீழே உள்ள அறிவிப்பில் உள்ளது பார்க்கவும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More