இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
(AAICLAS)என்ன பணி? செக்யூரிட்டி ஸ்கிரீனர் (ஃப்ரஷர்ஸ்)
மொத்த காலி பணியிடங்கள்: 227 (சென்னையில் 176)
வயது வரம்பு: அதிகபட்சம் 27 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதத்திற்கு ரூ.30,000;
இரண்டாம் ஆண்டு மாதத்திற்கு ரூ.32,000;
மூன்றாம் ஆண்டு மாதத்திற்கு ரூ.34,000.
குறிப்பு: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஆங்கிலம், இந்தி அல்லது உள்ளூர் மொழியைப் படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.
தேர்வு முறை: ஷார்ட்லிஸ்ட், உடல் பரிசோதனை,
ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.aaiclas.aero/career – வரும் ஜூன் 9-ம் தேதியில் இருந்து விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30, 2025.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்துகொள்ளவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியை பகிருங்கள்!
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More