Advertisement
GOVT JOBS

யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2020 !

யூனியன் வங்கி ஆனது CRP – VIII (Reserve List) & IX (PO/MT, Clerks,Specialist Officers) ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். தற்போது கொரோனோ வைரஸ் காரணமாக விண்ணப்பிக்கும் நாளை அதிகப்படுத்தி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர்இந்தியன் யூனியன் வங்கி
பணிகள்CRP – VIII (Reserve List) & IX (PO/MT, Clerks,Specialist Officers)
மொத்த பணியிடங்கள்பல்வேறு
விண்ணப்பிக்கும் முறைOnline
விண்ணப்பிக்க கடைசி தேதி30-06-2020

காலிப்பணியிடங்கள்:

இந்தியன் யூனியன் வங்கியில் CRP – VIII (Reserve List) & IX (PO/MT, Clerks,Specialist Officers) ஆகிய பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செயல் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

UBI – பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx என்ற இணைய தளம் மூலம் 30.06.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Official Website

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

3 weeks ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

3 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 months ago